Padayappa Movie Re Release | Rajinikanth | ரீ-ரிலீஸில் படையப்பா செய்த சம்பவம்

Update: 2025-12-12 02:03 GMT

நடிகர் ரஜினிகாந்தின் 'படையப்பா' படத்துக்கான டிக்கெட் முன்பதிவு 85 லட்சத்த தாண்டி வசூல் செஞ்சுருக்கிறதா தகவல் வெளியாகியிருக்கு.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கி 1999ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற இந்த படத்த,

25 ஆண்டுகள் கழிச்சி திரையரங்குல திரும்பவும் பாத்து கொண்டாடுரதுக்காக ரசிகர்கள் ஆவலோட காத்துட்டு இருக்காங்க.

Tags:    

மேலும் செய்திகள்