Mrunal Thakur Shreyas Iyer | ஸ்ரேயாஸ் ஐயரை காதலிக்கும் நடிகை மிருணாள் தாக்கூர்? -தீயாய் பரவும் தகவல்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் மிருணாள் தாக்கூரும், நடிகர் தனுஷ்னும் காதலித்து வருவதா இணைய வாசிகள் பேசிட்டு வந்தாங்க..
தனுஷ் தனது நண்பர் மட்டுமே எனவும், இது போன்ற பதிவுகள் சிரிப்பை உண்டாக்குவதாக நடிகை மிருணாள் தாக்கூர் மறுப்பு தெரிவிச்சு இருந்தாங்க...
இந்த நிலையில கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயருடன் மிருணாள் தாக்கூர் டேட் செய்து வருவதா பேசப்பட்டு வருது... காயம் காரணமா ஓய்வில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயரும், மிருணாள் தாக்கூர் பார்டிகள்ல சந்திப்பு நடத்துவதா தகவல் வெளியாகி இருக்கு..
இந்த விவகாரம் தொடர்பா நடிகை மிருணாள் தாக்கூர் மறுப்பு எதுவும் தெரிவிக்காத நிலையில, ஒரு வேல இந்த தகவல் உண்மையா இருக்குமோனு சினிமா ரசிகர்கள் பேசிட்டு வராங்க...