அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்த காஜல்

Update: 2026-01-19 05:50 GMT

அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்த காஜல்

நடிகை காஜல் அகர்வால், நடிகர் அஜித்தோட எடுத்த புகைப்படங்கள இன்ஸ்டால ஷேர் பண்ணி நினைவுகள பகிர்ந்துருக்காங்க...

அஜித் - காஜல் கூட்டணி விவேகம் படத்துல ஒண்ணா நடிச்சுருந்தாங்க...

இப்ப இன்ஸ்டால பலரும் 2016ம் ஆண்டு எடுத்துக்கிட்ட புகைப்படங்கள நினைவுகளா பகிர்ந்துட்டு வர்றது புது ட்ரெண்டாகிருக்க நிலைல...நம்ம காஜலும் ட்ரெண்டுல கலந்துக்கிட்டாங்க...

காஜல், விவேகம் படப்பிடிப்பப்போ அஜித்தோட எடுத்துக்கிட்ட புகைப்படங்கள ஷேர் பண்ணிருக்க நிலைல...அஜித் ரசிகர்கள் மத்தில அது வைரலாகிட்டுருக்கு...

Tags:    

மேலும் செய்திகள்