விஜய்க்கு வந்த முக்கிய ஆதரவு.. பரபரப்பு பதிவு..

Update: 2026-01-19 02:56 GMT

``ஜனநாயகன்" படத்திற்கு ஆதரவாக ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் கருத்து

ஒரு திரைப்படத்தை அரசாங்கமே எதிர்ப்பது பெரிய அவமானம் என ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஆதரவாக பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்