தேவாவின் இசையில் வைபான லட்சக்கணக்கான மக்கள் - ட்ரோன் காட்சி

Update: 2026-01-19 02:17 GMT

புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி புகழ்பெற்ற கார்னிவல் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேனிசை தென்றல் தேவா மற்றும் அவரது குழுவினர் பாடல் கச்சேரி நடைபெற்றது. தேவாவின் இசையில் வைபான லட்சக்கணக்கான மக்களின் ட்ரோன் காட்சியை காணலாம்..

Tags:    

மேலும் செய்திகள்