ஆண்டனி வர்கீஸின் "காட்டாளன்" பட டீசர் வெளியீடு
ஆண்டனி வர்கீஸின் "காட்டாளன்" பட டீசர் வெளியீடு
நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடிச்சிருக்க காட்டாளன் படத்தோட மிரட்டலான டீசர படக்குழு வெளியிட்டிருக்கு...
மார்கோ பட வெற்றிய தொடர்ந்து ஷரீப் முகமத் தயாரிப்புல பால் ஜார்ஜ் இயக்கியிருக்க இந்த படத்துல, ஆண்டனி வர்கீஸ், ரஜிஷா விஜயன், சுனில், கபீர் துஹான் சிங் உள்ளிட்டோர் நடிச்சிருக்காங்க..
காந்தாரா பட இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், இந்த படம் மூலமா மலையாளத்துல அறிமுகமாகியிருக்காரு..
மே 16ம் தேதி இந்த படம் ரிலீஸாகுற நிலைல தற்போது டீசர் வெளியாகியிருக்கு..
Next Story
