'தி பாரடைஸ்' படத்தில் நடிகை தமன்னாவின் நடனம்?
'தி பாரடைஸ்' படத்தில் நடிகை தமன்னாவின் நடனம்?
நானி நடிக்கும் 'தி பாரடைஸ்' படத்துல நடனமாடுவதற்காக நடிகை தமன்னா ஓட பேச்சுவார்த்தை நடந்துட்டு வருதாம்....
‘தசரா’ பட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்துல நடிகர் நானி நடித்து வரும் புதிய படம் ‘தி பாரடைஸ்’. இதுல வில்லன் கதாபாத்திரத்துல தெலுங்கு நடிகர் மோகன் பாபு நடிக்க, கதாநாயகியாக கயாடு லோகர் இணைஞ்சி இருக்காங்க...
படத்துக்கு அனிரூத் இசையமைக்கும் நிலைல, மார்ச் 26ம் தேதி படம் தியேட்டர்ல வெளியாக இருக்கு... இந்த நிலையில, படத்துல இடம்பெற ஒரு சிறப்பு பாடல்ல நடனமாட நடிகை தமன்னா கிட்ட ஒப்பந்த பேச்சுவார்த்த நடந்துட்டு வருதுனு தகவல் வெளியாகி இருக்கு...
Next Story
