Dhanush | Mrunal Thakur | Marriage | தனுஷுடன் திருமணமா? - மிருணாள் தாக்கூர் அதிரடி பதில்
தன்னை பற்றி தனுஷ் உடன் வந்த வதந்திகளுக்கு நடிகை மிருணாள் தாக்கூர் மறுப்பு தெரிவித்துள்ளார் ...
தனது திருமணம் குறித்து வரும் வதந்திகளுக்கு மிருணாள் தாகூர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது...
மும்பையில் மிருணாள் தாகூர் நடித்த ‘SON OF SARDAR 2’ படத்தின் ப்ரீமியர் காட்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். இதையடுத்து இருவரும் காதலித்து வருவதாகவும், பிப்ரவரி மாதத்தில் திருமணம் செய்யவிருப்பதாகவும் தகவல் பரவியது...
இந்நிலையில், தனதி திருமணம் குறித்து வரும் வதந்திகளுக்கு மிருணாள் தாகூர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது...