Pooja Hegde | கேரவனில் அத்துமீறிய நடிகர்.. அறைந்து அனுப்பிய பூஜா ஹெக்டே..
நட்சத்திர நடிகையான பூஜா ஹெக்டே, அவங்க கேரவன்ல இருக்கும்போது அத்துமீறி நுழைஞ்சு தொட முயன்ற ஒரு பிரபல நடிகரை அறைஞ்சதா தெரிவிச்சிருக்காங்க. தான் ஒரு பான் இந்தியா படத்தில நடிச்சபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், அதுக்கப்புறம் அந்த நடிகரோட நான் மீண்டும் நடிக்கலை அப்டினும் சொல்லிருக்காங்க.