MK Stalin | தயாரிப்பாளர் AVM சரவணன் மரணம் - உடலை பார்த்து கலங்கி அப்படியே உறைந்து நின்ற முதல்வர்

Update: 2025-12-04 05:53 GMT

தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

தமிழ் சினிமாவின் பழம்பெரும் தயாரிப்பாளர் AVM சரவணன் வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.... வட பழனியில் உள்ள AVM ஸ்டுடியோ வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி வருகிறார்...

Tags:    

மேலும் செய்திகள்