மெஸ்ஸி - ஷாருக்கான் மீட்டிங்... வெறிகொண்டு காத்திருக்கும் ரசிகர்கள்

Update: 2025-12-11 15:01 GMT

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் டிசம்பர் 13 அன்று கொல்கத்தாவிற்கு வருகை தரும் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை சந்திக்கவுள்ளார். இதனை ஷாருக்கான் தனது சமூக வலைதள பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் வைத்து அனைவரையும் மெஸ்ஸியுடன் சந்திக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார்."

Tags:    

மேலும் செய்திகள்