மனுசி' பட விவகாரம் - சென்சார் போர்டுக்கு கோர்ட் போட்ட உத்தரவு

Update: 2025-06-04 08:37 GMT

இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ள மனுஷி படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபத்துக்குரிய காட்சிகள், வசனங்கள் எவை?

சென்சார் போர்டு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள் தெரிவிக்காமல் எப்படி எடிட் செய்ய முடியும் - சென்சார் போர்டு தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

மனுஷி படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுத்ததை எதிர்த்து வெற்றிமாறன் தாக்கல் செய்த வழக்கு ஜூன் 11-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Tags:    

மேலும் செய்திகள்