Mamitha Baiju | `மமிதா பைஜு’ பெயரை அப்படி கூப்பிட்டதால் அதிர்ந்த அரங்கம் - Gp Muthu செய்த சேட்டை
Mamitha Baiju | `மமிதா பைஜு’ பெயரை அப்படி கூப்பிட்டதால் அதிர்ந்த அரங்கம் - Gp Muthu செய்த சேட்டை
`மமிதா பைஜு’ பெயரை அப்படி கூப்பிட்டதால் அதிர்ந்த அரங்கம் - ஜிபி முத்து செய்த சேட்டை
டூட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள டூட் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து, மமிதா பைஜூ பெயரை தவறாக உச்சரித்தது அரங்கத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.
தாம்பரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதலில் மேடைக்கு வந்த படத்தின் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் பாடலுடன் ஆட்டமும் போட்டு அசத்தினார்