ரெட் டிரெஸ்ஸில் கொள்ளையடிக்கும் அழகு.. திடீரென ரசிகர்களை சுண்டி இழுத்த மாளவிகா மோகனன்!
இவங்களோட நடிப்பு எந்த அளவுக்கு ரசிக்கப்படுதோ, அதே அளவுக்கு இவங்களோட போட்டோ ஷூட்க்கு மவுசு ஜாஸ்தி....
குறிப்பா இன்ஸ்டால இவங்க போட்டோ UPLOAD பண்ணா அடுத்த சில நிமிடத்திலேயே அது வைரல்தான்..
லேட்டஸ்டா ஏதோ ஒரு காட்டுக்கு போயி, அங்க அருவியில நின்னப்படி போட்டோ ஷூட் எடுத்துருக்காங்க... அந்த அருவி போல இந்த இடமே எனக்கு உற்சாகத்தை அள்ளி தருதுனு மாளவிகா BLISS MODEக்கு போயிட்டாங்க...