வசூலை வாரி குவிக்கும் லோகா

Update: 2025-09-11 09:47 GMT

13 நாட்களில் இத்தனை கோடிகளா..? வசூலை வாரி குவிக்கும் லோகா

லோகா திரைப்படம் உலகம் முழுவதும் 202 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவிச்சிருக்கு, துல்கர் சல்மான் தயாரிப்பில், டோமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன், நடன இயக்குனர் சாண்டி ஆகியோர் நடிப்பில் மலையாளத்தில் எடுக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியான திரைப்படம் லோகா: சாப்டர் 1 - சந்திரா. ஃபேண்டஸி ஜானரில் சூப்பர் உமன் படமாக வெளியான இத்திரைப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த நிலையில உலகம் முழுவதும் படம் வெளியான 13 நாட்களில் 202 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிச்சிருக்கு

Tags:    

மேலும் செய்திகள்