எத்தனை தடைகள் வந்தாலும், மக்களுக்கு நல்லது செய்து கொண்டே இருப்பேன் என நடிகர் பாலா தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், தன்னை விமர்சனம் செய்து சிலர் சம்பாதிப்பதாகவும், விமர்சித்தவர்கள் மீது எந்தவிதமான புகாரும் கொடுக்கப்போவதில்லை என கூறியுள்ளார்.