கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பாலிவுட் நடிகை கியாரா அத்வானி | Kiara Advani

Update: 2025-03-01 02:59 GMT

எங்க LIFEல ஒரு மிகப்பெரிய கிஃப்ட் கிடைக்க போகுதுனு நெகிழ்ந்திருக்காங்க நட்சத்திர ஜோடியான சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி..

ரெண்டு வாரத்துக்கு முன்னாடிதான் இந்த ஜோடி இரண்டாவது திருமண நாளை கொண்டாடுச்சி..

இப்ப, அடுத்த குட் நியூசா, தங்களுக்கு மிகப்பெரிய கிஃப்ட் COMING SOON நு குழந்தை பிறக்க போறதா மகிழ்ச்சியோட பகிர்ந்திருக்காங்க... இதை பார்த்து அவங்களோட, அவங்க குடும்பம், பிரண்ட்ஸ், FANS ஹாப்பி..

Tags:    

மேலும் செய்திகள்