தெலுங்கு படத்தில் ஹீரோயினாக கலக்க போகும் டிராகன் பட ஹீரோயின் | Kayadu Lohar
டிராகன் படம் எவ்ளோ பெரிய ஹிட் ஆச்சோ, அதே அளவுக்கு தமிழ்நாட்டுல ரொம்ப ரொம்ப பேமஸ் ஆயிட்டாங்க கயாடு லோஹர்.. இவங்களோட, போட்டோஸ், சீன்ஸ், ரீல்ஸ் எல்லாம் தீயா பரவிட்டு இருக்கு..
தமிழ்ல அதர்வாவோட இதயம் முரளி படத்துல ஹீரோயினா நடிச்சிருக்க கயாடு லோஹர், தெலுங்குல FUNKYநு ஒரு படத்தில நடிக்கிறாங்க போல.. இதோட ஷூட்டிங்ல பங்கேற்க இப்ப ஐதராபாத் போயிருக்காங்க....