kamal | Rajini ஜோராக நடந்த ஐசரி கணேஷ் மகள் திருமணம்.. கிஃப்ட்டோடு வந்த ரஜினி, கமல் பங்கேற்பு

Update: 2025-05-10 04:47 GMT

வேல்ஸ் குழும தலைவரும், தயாரிப்பாளருமான ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவின் திருமணம் சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், ரவி மோகன் மற்றும் நடிகைகள் ராதிகா, சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் அமைச்சர் சேகர்பாபு, துர்கா ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்