KalaiMamani Award || aniruth || `கலைமாமணி விருது' - நெகிழ்ச்சியில் அனிருத் கூறிய வார்த்தைகள்

Update: 2025-09-26 06:55 GMT

இசையமைப்பாளர் அனிருத்-க்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்ட நிலைல, அவரு தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிச்சு இருக்காரு. இது சம்பந்தமா அவரு வெளியிட்டு இருக்குற அறிக்கையில.. "மதிப்புமிக்க 'கலைமாமணி விருது' எனக்கு வழங்கப்பட்டதை மிகுந்த தாழ்மையுடனும், பெருமையுடனும் ஏற்றுக்கொள்கிறேன்" அப்பிடினு அவரு சொல்லி இருக்காரு. தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயல் இசை நாடக சங்கத்திற்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன் அனிருத் சொல்லி இருக்காரு.

Tags:    

மேலும் செய்திகள்