Jailer 2 || Rajini || போற போக்குல ரஜினி சொன்ன ஜெயிலர் அப்டேட்

Update: 2025-09-24 07:06 GMT

"2026 ஜூன் 12ம் தேதி ஜெயிலர்-2 வெளியாகும்" - சென்னை

அடுத்த ஆண்டு ஜூன் 12ம் தேதி ஜெயிலர் இரண்டாம் பாகம் வெளியாகும் - ரஜினிகாந்த்

"தாதா சாகேப் பால்கே விருது வென்ற நடிகர் மோகன்லாலுக்கு வாழ்த்துகள்"

"ஜெயிலர்-2 படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருக்கிறது

Tags:    

மேலும் செய்திகள்