"சேட்டன் வந்தல்லோ.." கேரளாவில் ரஜினியை காண குவிந்த ரசிகர்கள்

Update: 2025-05-17 07:46 GMT

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஜெயிலர்-2 படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள நடிகர் ரஜினிகாந்தைக் காண ரசிகர்கள் குவிந்தனர். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கேரளாவின் அட்டப்பாடியில் நடந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, கோழிக்கோட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், தன்னைக் காண திரண்டு இருந்த ரசிகர்களைப் பார்த்து ரஜினிகாந்த் கை அசைத்த நிலையில், ரசிகர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்