``சிம்பு சொன்னால் என்னால No சொல்ல முடியாது'' - சந்தானம் கொடுத்த அப்டேட்

Update: 2025-04-25 01:54 GMT

தக் லைஃப் படத்திற்கு அப்புறம் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட இணையுறாரு சிலம்பரசன்.. இந்த படத்துக்கு சாய் அபயங்கர் மியூசிக்னு ஏற்கனவே அறிவிச்சிட்டாங்க.

சந்தானம் முக்கிய கேரக்டர்ல நடிக்குறதா சொல்லிட்டு வந்த நிலையில், படத்துல நடிக்குறதை சந்தானம் உறுதிப்படுத்தியிருக்காரு.

சிம்பு எனக்கு போன் பண்ணி கேட்ட உடனே, YESநு சொல்லிட்டதா சந்தானம் சொல்லியிருக்காரு.

சிம்பு கேட்ட நோ சொல்ல மாட்டேன், அந்த மாதிரி இடத்துல அவரை வச்சிருக்கேனு சொன்ன சந்தானம், வேற ஒரு படத்துல கமிட் ஆயிருந்தாலும், அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டுட்டு சிம்புகிட்ட சேர்ந்துட்டதா நேர்காணல்ல சொல்லியிருக்காரு.

கண்டிப்பா இந்த படம் செம்மையா இருக்கும்னும் சந்தானம் நம்பிக்கையோட சொல்லியிருக்காரு.

Tags:    

மேலும் செய்திகள்