நானாக அந்த ரோலை கேட்டு வாங்குகிறேன்' | ஓபன்னாக சொன்ன நடிகை லைலா

Update: 2025-04-19 11:04 GMT

திரைப்படங்களில் நெகட்டிவ் ரோல் பண்ண தான் பிடித்திருக்கிறது என்றும், நானாக அந்த ரோலை கேட்டு வாங்குகிறேன் ‌எனவும் நடிகை லைலா தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சலூன் கடை ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பேசிய அவர் தமிழில் தற்போது வெப் சீரியஸ்களில் நடித்து வருவதாகவும், தெலுங்கு திரைப்படத்திலும்,வெப் சீரிஸ்களில் , நடிக்க கையொப்பமிட்டு இருப்பதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்