மலையாள திரையுலகை உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கை..முடித்து வைக்கப்பட்ட வழக்குகள்

Update: 2025-06-03 03:49 GMT

மலையாள திரையுலகை உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் சில வழக்குகள் முடிக்கப்பட்டன. ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், குழுவின் முன் வாக்குமூலம் அளித்தவர்கள் வழக்கைத் தொடர ஆர்வம் காட்டாததால், சிறப்புக் குழுவானது பெண் திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்த 21 வழக்குகளை முடித்து, அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதேபோல், காவல்துறை 35 வழக்குகளை முடித்து வருகிறது. இதில் மீதமுள்ள 14 வழக்குகளிலும் அறிக்கை அளித்தவர்கள் அதே நிலைப்பாட்டை மீண்டும் கூறியிருப்பதால், அவையும் இந்த மாதம் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்