கிராண்ட் ஓப்பனிங்.. குவிந்த பிரபலங்கள் - குத்து விளக்கேற்ற கெனிஷாவை கூப்பிட்ட ரவி மோகன்

Update: 2025-08-26 07:06 GMT

சென்னை தேனாம்பேட்டையில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸை, நடிகர் ரவி மோகன் தொடங்கியுள்ள நிலையில், இதற்கான நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்