Sivakarthikeyan | விமான நிலையத்தில் சிவகார்த்திகேயன்..சுற்றி வளைத்த ரசிகர்கள்

Update: 2025-05-02 14:16 GMT

குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு சென்னை திரும்பிய நடிகர் சிவகார்த்திகேயனுடன் விமான நிலையத்தில் ரசிகர்கள் ஆர்வமாக செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அனைவருடனும் பொறுமையாக் போட்டோ எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார் சிவகார்த்திகேயன்.

Tags:    

மேலும் செய்திகள்