தெலுங்குல இருந்து அடுத்து ஒரு பான் இந்தியா படம் உருவாக இருக்கு. மேஜர், ஹிட்-2ல நடிச்ச அதிவி ஷேஷ் - மிருணாள் தாகூரோட சேர்ந்து டகாயிட் DACOIT என்ற படத்துல நடிச்சிட்டு வராங்க. வில்லனா பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் நடிச்சிருக்காரு.
ஆக்ஷன், ரொமான்ஸ் கலந்து உருவாகப்போற இந்த படம், கிறிஸ்துமஸ் முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி ரிலீசாக போகுதுனு கிலிம்ப்ஸ் காட்சிய வெளியிட்டு அறிவிச்சிருக்காங்க...