மாஸ் வெற்றிக்கு பின் ஒரு மாஸ் அறிவிப்பு வெளியானது - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

Update: 2025-03-10 11:45 GMT

மாஸ் வெற்றிக்கு பின் ஒரு மாஸ் அறிவிப்பு வெளியானது - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படப்பிடிப்பு துவங்கியது...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் மிகப்பெரிய வெற்றி பெற்றது...

தொடர்ந்து அதன் 2ம் பாகத்தை உருவாக்க திட்டமிட்ட நிலையில், முதல் பாகத்தில் நடித்த அனைவருமே 2ம் பாகத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில புதிய கதாபாத்திரங்களையும் நெல்சன் இணைத்துள்ளார்... தமிழ்நாடு, கேரளா, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல மாநிலங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கியதாக போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்