'காந்தா' படத்தின் செலிபிரிட்டி ஷோ - திரை பிரபலங்கள் கண்டுகளிப்பு

Update: 2025-11-14 09:55 GMT

துல்கர் சல்மான் நடித்துள்ள 'காந்தா' படத்தின் செலிபிரிட்டி ஷோ சென்னையில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது. திரைப்படத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா டக்குபதி, பாக்யஸ்ரீ போர்ஸ், ரவீந்திர விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜானு சாந்தர் இசையமைத்துள்ள இந்த படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், செலிப்ரட்டி ஷோவை ஏராளமான திரை பிரபலங்கள் கண்டு களித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்