BREAKING | Mohanlal | நடிகர் மோகன்லாலை தேடி வந்த உயரிய கெளரவம் | அசத்தல் அறிவிப்பு
நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு / நடிகர் மோகன்லாலுக்கு
வரும் 23 ஆம் தேதி தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் - மத்திய அரசு/மோகன்லாலின் கலைப்பயணம், பல்திறனை கெளரவிக்கும் வகையில் விருது அறிவிப்பு/தாதாசாகேப் பால்கே விருது இந்திய சினிமாவின் மிக உயரிய விருதாகும்/தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக்குழுவின் பரிந்துரையின் பேரில் நடிகர் மோகன்லாலுக்கு அறிவிப்பு