#BREAKING || Actor Balayya New Movie Update | Chennai High Court | பாலய்யா ரசிகர்களுக்கு ஷாக்
#BREAKING || Actor Balayya New Movie Update | Chennai High Court | பாலய்யா ரசிகர்களுக்கு ஷாக்
நடிகர் பாலய்யாவின் "அகண்டா 2" படத்தை வெளியிட இடைக்கால தடை/நடிகர் பாலய்யாவின் "அகண்டா 2" திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/மத்தியஸ்தர் உத்தரவின்படி ரூ.27.70 கோடியை தராமல் படத்தை வெளியிட கூடாது என தொடரப்பட்ட வழக்கு/பண பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரணைக்கு பட்டியலிடும் வரை படத்தை வெளியிட கூடாது என இடைக்கால தடை /பண பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரிக்கும்போது தடையை நீட்டிப்பது குறித்து தனி நீதிபதி முடிவெடுத்துக் கொள்ளலாம் - நீதிபதிகள்