Autograph Re-release | Cheran | "புதுசா இதெல்லாம் ட்ரை பண்ணியிருக்கேன்.. ஏமாத்தணும்னு நினைக்கல.."

Update: 2025-11-07 15:35 GMT

"தற்போது உள்ள சூழலுக்கு ஏற்ப படத்தை மெருகேற்றி இருக்கிறோம்" "ஆட்டோகிராப் படத்தில் 15 நிமிடம் கட் செய்யப்பட்டுள்ளது" -இயக்குனர் சேரன் ரி-ரிலீஸ் ஆக உள்ள ஆட்டோகிராப் படத்தில் 15 நிமிடங்கள் கட் செய்யப்பட்டு, தற்பொழுது உள்ள சூழலுக்கு ஏற்ப படத்தை மெருகேற்றி உள்ளதாக இயக்குனர் சேரன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்