`ரெடியாகும் குட்டி அஜித்’ கார் ரேஸில் இறங்கிய அஜித் மகன்.. பரவும் வீடியோ
தந்தை போல் மகன் நடிகர் அஜித்குமார் எப்படி கார் ரேசிங்கில் ஈடுபாடு மிக்கவரோ தற்போது அவரது மகனும் களமிறங்கியுள்ளார் சென்னையில் உள்ள கோ கார்ட் சர்க்யூட்டில் நடிகர் அஜித்குமாரின் மகன் ட்ராக்கில் பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது குடும்பத்தினருடன் சென்று அவரது மகனை உற்சாகப்படுத்தியுள்ளார்