தமிழ்ல சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா பராசக்தி படத்துல நடிச்சிட்டு வர ஸ்ரீலீலா, தெலுங்கு, கன்னடத்துல பிஸியான ஹீரோயினா வலம் வராங்க,..
இவங்களுக்கு சோசியல் மீடியாவுல செம்ம GRACE இருக்க, இன்ஸ்டால லேட்டஸ்ட்டா ஒரு ரீல்ஸ் ஷேர் பண்ணியிருக்காங்க..
கவிஞர் கண்ணதாசனோட பேரன் ஆதவ் கண்ணதாசன் ஸ்ரீலாவை நடிக்க வச்சி எடுத்த போட்டோ ஷூட்ல, மரியான் பாட்டை வச்சி இன்ஸ்டால ஷேர் பண்ணியிருக்காங்க...
இதை பார்த்துட்டு ஃபேன்ஸ் ஹார்ட்டின் பறக்கவிட்டுட்டு இருக்காங்க