Actress Moon Das | பிரபல நடிகை கைது - வெளியான பகீர் காரணம்

Update: 2025-09-06 05:41 GMT

பிரபல நடிகை கைது - வெளியான பகீர் காரணம்

தமிழ், தெலுங்கு நடிகைகளை வைத்து விபச்சாரம் - நடிகை மூன்தாஸ் கைது

மும்பையில் சினிமா நடிகைகளை வைத்து விபச்சாரம் தொழில் நடத்தி வந்த நடிகை மூன்தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை அருகே உள்ள காஷிமிரா பகுதியில் மூன் தாஸ் என்ற நடிகை அனுஷ்கா மோனி மோகன் தாஸ் விபச்சார தொழிலை நடத்தி வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வாடிக்கையாளர் போல சென்று நடிகை மூன்தாஸை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் பெங்காலி, தமிழ், தெலுங்கு நடிகைகளை வைத்து விபச்சார தொழிலை மேற்கொண்டதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். நடிகைகளை வைத்து விபசாரம் நடத்தி வந்த நடிகை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்