நடிகை வழக்கு.. "20 ஆண்டுகள் சிறை.." கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

Update: 2025-12-12 12:02 GMT

நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் - 20 ஆண்டுகள் சிறை தண்டனை/கேரளா, கொச்சியில் 2017ஆம் ஆண்டு நடிகை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் தண்டனை விவரம் அறிவிப்பு/குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 6 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு/6 பேருக்கும் தலா ரூ.50,000 அபராதம் விதித்து எர்ணாக்குளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு/வழக்கின் 8வது குற்றவாளியான திலீப் விடுவிக்கப்பட்ட நிலையில் தண்டனை அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்