What Happened Actor Shriram Natarajan | நடிகர் ஸ்ரீ வெளியிட்ட புதிய வீடியோவால் அடுத்த அதிர்ச்சி

Update: 2025-04-14 05:41 GMT

தன் மீதான விமர்சனத்துக்கு எந்த பதிலும் கூறாமல்

நடிகர் ஸ்ரீ, அவரோட இன்ஸ்டாகிராம் பக்கத்துல வெளியிட்டு வர்ற வீடியோ மேலும் அதிர்ச்சிய ஏற்படுத்திருக்கு..

கானா காணும் காலங்கள் நெடுந்தொடர் மூலமா அறிமுகமான ஸ்ரீ, கடைசியாக இறுகப்பற்று படத்துல நடிச்சிருந்தாரு, இந்நிலைல உடல் மெலிந்து, தனிமையில பாடல்கள பாடுற வீடியோக்கள தனது இன்ஸ்டா பக்கத்துல தொடர்ச்சியா வெளியிட்டுகிட்டே இருக்காரு...

இதனால இவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலைல, நடிகர் ஸ்ரீக்கு உதவி செய்ய பலரும் ஆதரவு கருத்துக்கல பதிவு செஞ்சிகிட்டே வராங்க.. ஆனால் இவரது குடும்பம், நெருக்கமான நண்பர்கள், திரையுலகினர் என யாரையும் தொடர்பு கூட செய்ய முடியில என கூறப்படுது.

Tags:    

மேலும் செய்திகள்