சத்யராஜ்-க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த திருமா

Update: 2025-04-25 06:29 GMT

2025 ஆம் ஆண்டுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. திராவிடர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சலம் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது, நடிகர் சத்தியராஜுக்கு பெரியார் ஒளி விருது போன்று பல்வேறு விருதுகளை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்