Abhinay | Actor | "எனக்கு உடம்பு சரியில்ல"...பிரஸ் மீட்டுக்கே வந்து சொன்ன துள்ளுவதோ இளமை அபிநய்
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் மூலம் பிரபலமான நடிகர் அபினய் கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.