போட்ட ஒரு போஸ்ட்.. ரசிகர்களுக்கு செம ஷாக்- அர்ச்சனாவுக்கு குவியும் வாழ்த்து
போட்ட ஒரு போஸ்ட்.. ரசிகர்களுக்கு செம ஷாக்- அர்ச்சனாவுக்கு குவியும் வாழ்த்து
பிக்பாஸ் அர்ச்சனா, சின்னத்திரை நடிகர் அருண் பிரசாத் ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் சிறப்பா நடந்து முடிஞ்சிருக்கு.....இது குறித்த புகைப்படங்கள வெளியிட்டு நடிகர் அருண் பிரசாத் உறுதிப்படுத்தியிருக்காரு... பிக்பாஸ் சீசன் 7ல வைல்ட் கார்ட்ல என்ட்ரியாகி டைட்டிலை வென்று மக்கள் மத்தியில் இடம் பிடிச்சவங்க நடிகை அர்ச்சனா.இவரும் பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகர் அருண் பிரசாத்தும் பல ஆண்டுகளாக ரகசியமாக காதலிச்சிட்டு வந்தாங்க..இந்த நிலைல, இவங்க அருண் பிக்பாஸ் 8வது சீசன்ல் போட்டியாளராக கலந்துக்கிட்டப்போ தங்களோட காதல வெளிப்படையா அறிவிச்சாங்க...ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றருக்க நிலைல ரசிகர்கள் வாழ்த்து தெரிவிச்சிட்டு வராங்க...