அறம் என்ற படைப்பு மூலமா தமிழ் சினிமாவுல தயாரிப்பாளரா என்ட்ரி கொடுத்தவரு KJR STUDIOS ராஜேஷ்.
குறிப்பா சிவகார்த்திகேயன் நடிச்ச ஹீரோ, டாக்டர், அயலான் படங்களை அடுத்தடுத்து தயாரிச்சாரு.
இப்ப, நடிக்குறதுல ஆர்வம் வந்துருச்சி போல கதாநாயகனா அறிமுகமாயிட்டாரு.
இந்த படத்துக்கான புரோமோ ஒன்னு வெளியாகி ஹீரோ ராஜேஷ்க்கு இன்ட்ரோ கொடுக்க, வெள்ளிக்கிழமை படத்தோட டைட்டில் முதல் போஸ்டரை ரிலீஸ் பண்ணப்போறதா அறிவிச்சிருக்காங்க