இளையராஜா சிம்பொனி நிகழ்ச்சி - ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
சென்னையில் செப்டம்பர் மாதம் இளையராஜா சிம்பொனி
நிகழ்ச்சி அரங்கேற்ற பணிகள் நடைபெற்று வருகிறது
இளையராஜா சிம்பொனி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர், காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை
அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்றம் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசனை