"6 நாட்கள் சாப்பாடு போடாமல் அடித்து சித்ரவதை.." - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2025-08-23 11:45 GMT

Kerala Torture Case | "6 நாட்கள் சாப்பாடு போடாமல் அடித்து சித்ரவதை செய்த ஓனர்" - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பட்டினி போட்டு தனி அறையில் பழங்குடியின இளைஞர் சிறை வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சாம்பக்குழி பகுதிக்கு வந்த போலீசார் கதவை உடைத்து இளைஞரை மீட்டனர்.

மது அருந்தியதாக குற்றம் சுமத்தி, தாம் பணிபுரிந்த சொகுசு விடுதியின் உரிமையாளர் தன்னை சிறை வைத்ததாக வேதனை தெரிவித்த அவர், ஆறு நாட்கள் சாப்பாடு போடாமல் அடித்து சித்ரவதை செய்ததாகவும் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக கொல்லங்கோடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்