Selvaperunthagai | DMK | "அது தெரிந்தாலும்.." - செல்வப்பெருந்தகை பேச்சால் பரபரப்பு
"கனிமொழி, ராகுல் காந்தி என்ன பேசினார்கள் என தெரியவில்லை"
எம்பி கனிமொழி ராகுல் காந்தி சந்தித்து பேசியது குறித்து கேள்விக்கு அவர்கள் என்ன பேசினார்கள் என்று எனக்கு தெரியவில்லை அது உண்மையல்ல அது தெரிந்தாலும் யாருக்கும் தெரியாது அது தெரிந்தாலும் செய்தியாளரிடம் சொல்வதற்கு நாகரிகம் இருக்காது நாங்கள் கடைசியாக நிறைவு பெறும் பொழுது ஒப்பந்தம் கையெழுத்திடும்போது சொல்வோம் தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.