Congress | "ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. தமிழக காங்கிரஸ் உறுதியா இருக்கு.." - ராஜேஷ் குமார்

Update: 2026-01-30 05:01 GMT

ஆட்சி அதிகாரத்தில் பங்கு - தமிழக காங்கிரஸ் உறுதியாக உள்ளது"

ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக இடங்களில் போட்டி என்பதில் தமிழ்நாடு காங்கிரஸ் உறுதியாக இருப்பதாகவும், கட்சித் தலைமை நல்ல முடிவு எடுக்கும் என்றும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்