சி.எஸ்.கே. அணியில் சஞ்சு சாம்சன்?/சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சனை இணைப்பது குறித்து பரிசீலனை - சி.எஸ்.கே. நிர்வாகம் தகவல்/அடுத்த ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக சஞ்சு டிரேட் செய்ய வாய்ப்பு இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது
/சஞ்சு சாம்சனை அணியில் இணைக்க ஆர்வமாக உள்ளதாக தனியார் யூடியூப் சேனலுக்கு சி.எஸ்.கே. நிர்வாகம் தரப்பில் தகவல்