TVK | Namakkal | தவெக பேனரில் இடம்பெறாத செங்கோட்டையன் போட்டோ - நிகழ்ச்சியில் சலசலப்பு

Update: 2025-12-14 11:09 GMT

தவெக பேனர் - செங்கோட்டையன் புகைப்படம் இடம்பெறவில்லை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில், தங்களுக்கு டோக்கன் வழங்கவில்லை எனக்கூறி, நிர்வாகியிடம் முதியவர்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனிடையே தவெகவின் விளம்பர பேனர்களில், செங்கோட்டையனின் புகைப்படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்