TVK Protest | TVK Vijay | திடீரென போராட்டத்தில் குதித்த தவெக நிர்வாகிகள் | பரபரப்பான பனையூர்
சென்னை பனையூர் தவெக தலைமை அலுவலகம் முற்றுகை அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் தவெக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தல்