Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2025) | 9 AM Headlines | ThanthiTV

Update: 2025-05-24 04:22 GMT
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் திடீர் கனமழை...
  • நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு...
  • தமிழகத்தின் 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான முதல் லேசான மழை பெய்யும்....
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மிக கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலி...
  • மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு விரையும் 3 மாநில பேரிடர் மீட்புப் படை...
  • நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கி உள்ள நிலையில், ஆற்றில் குளிக்கவோ நீர்நிலைகளுக்கு அருகில் செல்லவோ வேண்டாம்...
  • பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று 10வது நிதி ஆயோக் கூட்டம்....
  • டெல்லியில் சோனியா மற்றும் ராகுல்காந்தியுடன், முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு.....
  • பெண் அரசு ஊழியர்களுக்கு 3வது மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்...
  • திண்டுக்கல் செம்பட்டி அருகே கோவில் திருவிழாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்த நபர்களை கண்டித்து சாலைமறியல்....
  • சேலம் அருகே மூதாட்டி கொலை வழக்கில் தொடர்புடையவரை சுட்டுப்பிடித்த போலீசார்...
  • விழுப்புரத்தில் பெண் காவல் ஆய்வாளர் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற இருவர் கைது...
  • ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள கூலி பட ரிலீஸை நினைவுப்படுத்தி படக்குழு வெளியிட்டுள்ள மாஸ் வீடியோ...
  • டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்...
  • புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கவில்லை...
  • கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது மத்திய அரசின் பெரியண்ணன் மனப்பான்மையை காட்டுகிறது...
  • தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்பாக இந்த நாள் வரை எந்தவொரு புதிய கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை...
  • நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி பொதுவெளியில் பரஸ்பரம் அவதூறு கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்...
  • நடிகர் ரவி மோகன் விவகாரத்தில், தன் மீது வெறுப்புக் கருத்து பரப்புவதை நிறுத்துங்கள்....
  • கோவை மேட்டுப்பாளையம் அருகே, குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பீறிட்டு வெளியேறிய தண்ணீர்........
  • ஆபரேஷன் சிந்தூர் குறித்து எடுத்துரைக்க ரஷ்யா சென்றுள்ள திமுக எம்பி கனிமொழி தலைமையிலான இந்திய குழு...
  • தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 44-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு...
  • இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் "மத்தியஸ்தம்" செய்ய டிரம்பிடம் யார் கேட்டார்கள்...?
  • மைசூர் பாக் பெயரை மைசூர் ஸ்ரீ என மாற்றிய ராஜஸ்தான் பேக்கரி.....
  • ஆயுத மோதல்களில், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம்...
Tags:    

மேலும் செய்திகள்